தமிழக ரயில்வே துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !

0
தமிழக ரயில்வே துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !
தமிழக ரயில்வே துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !
தமிழக ரயில்வே துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !

General Manager & Deputy General Manager / manager பணியிடங்களை நிரப்ப சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CMRL
பணியின் பெயர் General Manager & Deputy General Manager / manager
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக ரயில்வே துறை காலிப்பணியிடங்கள் :
  • General Manager (Signal & Telecom) – 01
  • Deputy General Manager (Signal & Telecom) / Manager (Signal & Telecom) – 02
Manager வயது வரம்பு:

18.03.2022ம் தேதியின்படி, General Manager (Signal & Telecom) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 55 வயது என்றும், Deputy General Manager (Signal & Telecom) / Manager (Signal & Telecom) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CMRL கல்வி தகுதிகள்:
  • General Manager (Signal & Telecom) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 20 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • Deputy General Manager (Signal & Telecom) / Manager (Signal & Telecom) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Deputy General Manager பணிக்கு JAG grade with minimum of 6 years in Group-A / 10 years in Group-B
  • மேலும் Manager பணிக்கு Assistant Officer / Senior Supervisor grade with minimum of 7 years in Group-B / minimum of 10 years in Group-C as SSE / SE ஆக முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
CMRL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CMRL விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!