CMET ஆணையத்தில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!

0
CMET ஆணையத்தில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!
CMET ஆணையத்தில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!
CMET ஆணையத்தில் ரூ.90,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!

எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான மையத்தில் காலிப்பணியிடம் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technical Consultant மற்றும் Research Scientist பதவிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு இப்பதிவை முழுமையாக வாசிக்கவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான மையம் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Technical Consultant மற்றும் Research Scientist பதவிக்கு என்று 17 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Physics / Chemistry / Material Sciences / Chemical Engineering / Ceramics / Nanomaterials / Material Sciences Engineering / Electrical Engineering / Metallurgy போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.E. / M.Tech / Ph.D பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடங்களில் M.E. / M.Tech படித்தவர்கள் 3 வருட முன் அனுபவம் / PhD பட்டம் பெற்றவர்கள் 1 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.90,000/- மாத ஊதியம் பெற தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். General / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800/- மற்றும் SC / ST / PwD / Women விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400/- என விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

C-MET விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை நிரப்பி, அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை அத்துடன் இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 10.02.2022 அன்றுடன் முடிகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் இப்போதே இப்பணிக்கு விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!