சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் வேலை – வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!

0
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் வேலை
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் வேலை

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் வேலை – வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள GIS Analyst பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. ஒரு வருட காலத்திற்கு (செயல்திறன் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்கது) ஒப்பந்த அடிப்படையில் ஜிஐஎஸ் பகுப்பாய்வாளர் பதவிக்கு தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMDA Chennai
பணியின் பெயர் GIS Analyst
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.11.2021
விண்ணப்பிக்கும் முறை Online
CMDA GIS Analyst காலிப்பணியிட விவரங்கள்:

சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் GIS Analyst பதவிக்கான 02 காலியிடங்களை நிரப்ப உள்ளது. தமிழ்நாட்டில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

GIS Analyst கல்வி தகுதி:

தமிழ்நாட்டில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் Geography / Urban Planning / Geology / Remote Sensing துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Analyst தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது பற்றிய தெளிவான விவரங்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CMDA Chennai விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான resume மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளத்துடன் தங்களின் விவரங்களை 17.11.2021 அன்று அல்லது அதற்கு முன் கொடுக்கப்பட்ட மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!