CMC வேலூர் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்க்கு வாய்ப்பு 

0
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021

CMC வேலூர் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்க்கு வாய்ப்பு 

Technical Assistant (Project), Technical Assistant (Project Mode) மற்றும் Technical Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர் Technical Assistant (Project), Technical Assistant (Project Mode) & Technical Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 08.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Technical Assistant (Project), Technical Assistant (Project Mode) & Technical Officer பணிகளுக்காக பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30-35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

CMC கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் B.Sc/ M.Sc/ MBBS/ MSW இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அந்தந்த பணிக்கேற்ப ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவங்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்
வேலூர் CMC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 08.11.2021க்குள் அந்தந்த பணிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

CMC Vellore Recruitment 2021 – Apply Link 

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!