வேலூர் CMC வேலை வாய்ப்பு 2020 !

1
வேலூர் CMC வேலை வாய்ப்பு 2020 !!!
வேலூர் CMC வேலை வாய்ப்பு 2020 !!!

வேலூர் CMC வேலை வாய்ப்பு 2020 !

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது சமீபத்தில் நுரையீரல் மருத்துவத் துறைக்கு பட்டதாரி தொழில்நுட்ப வல்லுநரை (வெளிப்புற பதவி – திட்டம்) சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தகுதியான விண்ணப்பத்தர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வுக்கான விவரங்கள் / தகுதி நிபந்தனைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி
பனியின் பெயர் Graduate Technician
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 24.08.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள் :

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் Graduate Technician பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

கல்வித்தகுதி:

B.Sc. in Life Sciences யில்  தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் 28.08.2020க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download CMC Vellore Recruitment 2020 Notification PDF

Apply Online Link

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!