ரயில்வேயில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
ரயில்வேயில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
ரயில்வேயில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!

ரயில்வேயில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் காலியாக உள்ள Level-3/ Level-2 மற்றும் Level-5/ Level-4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அதேவயானதா தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ்
பணியின் பெயர் Level-3/ Level-2 மற்றும் Level-5/ Level-4
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.1.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CLW பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Level-3/ Level-2 மற்றும் Level-5/ Level-4 பணிகளுக்கென மொத்தம் 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Level-5/ Level-4 – 2 பணியிடங்கள்
  • Level-3/ Level-2 – 10 பணியிடங்கள்
CLW கல்வித்தகுதி:
  • Level-5/ Level-4 – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Level-3/ Level-2 – விண்ணப்பதாரர்களா அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிலையத்தில் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ ITI for technical என ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.NTPC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

CLW வயது வரம்பு:

01.01.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 25 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CLW ஊதிய விவரம்:
  • Level-3/ Level-2 – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.19,900/- முதல் ரூ.69,100/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
  • Level-5/ Level-4 – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.25,500/- முதல் ரூ.92,300/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
CLW தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் sports Certificate மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CLW விண்ணப்ப கட்டணம்:
  • UR/ OBC – ரூ.500/-
  • SC/ ST, Women, Minority Candidates – ரூ.250/-

Join Our TNPSC Coaching Center

CLW விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download CLW Notification 2022 PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!