CIPET Supplementary தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!!

0
CIPET Supplementary தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு!!!
CIPET Supplementary தேர்வு அட்டவணை 2021 - வெளியீடு!!!

CIPET Supplementary தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!!

மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப (CIPET) நிறுவனத்தில் இருந்து தேர்வு அட்டவணை ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET
பிரிவின் பெயர் Diploma & PG Diploma
தேர்வு தேதி 02.08.2021 Onwards 
தேர்வு தேதி அறிவிப்பு Download Below
CIPET Supplementary தேர்வு தேதி 2021

CIPET நிறுவனத்தில் Plastics Processing & Testing, Plastics Mould Design with CAD/CAM, Plastics Mould Technology உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் Post Diploma மற்றும் Diploma பட்டங்களில் முதல் செமஸ்டரிலிருந்து ஐந்தாம் செமஸ்டர் வரை பயிலும் மாணவர்களுக்கு தற்போது Supplementary தேர்வுகள் நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வுகள் ஆனது வரும் 02.08.2021 அன்று தொடங்கி அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் குறித்த முழு விவரங்கள் மற்றும் தேதி பட்டியலையும் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download CIPET Exam Date Schedule 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!