CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலை – பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!  

0
CIPET நிறுவனத்தில் ரூ.40,000/- மாத ஊதியத்தில் வேலை - பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!  

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CIPET நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Professor, Placement Consultant ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Assistant Professor, Placement Consultant
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

CIPET காலிப்பணியிடங்கள்:

CIPET நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Assistant Professor – 06 பணியிடங்கள்

Placement Consultant – 01 பணியிடம்

CIPET கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, MBA, Ph.D, Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.500 க்கு சிலிண்டர் திட்டம் – உடனடியாக அமல்!

CIPET வயது வரம்பு:

இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

CIPET ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CIPET தேர்வு முறை:

இந்த CIPET நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CIPET விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 18.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!