Clerk வேலைவாய்ப்பு – சம்பளம்:ரூ.41,000/- || தேர்வு கிடையாது

0
Clerk வேலைவாய்ப்பு - சம்பளம்:ரூ.41,000/- || தேர்வு கிடையாது
Clerk வேலைவாய்ப்பு - சம்பளம்:ரூ.41,000/- || தேர்வு கிடையாது
Clerk வேலைவாய்ப்பு – சம்பளம்:ரூ.41,000/- || தேர்வு கிடையாது

இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தில் (CIIL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Fellow, Associate Fellow, Upper Division Clerk & Lower Division Clerk பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Institute of Indian Languages (CIIL)
பணியின் பெயர் Senior Fellow, Associate Fellow, Upper Division Clerk & Lower Division Clerk
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 days
விண்ணப்பிக்கும் முறை Online
CIIL காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Senior Fellow, Associate Fellow, Upper Division Clerk & Lower Division Clerk பணிகளுக்கு என மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

CIIL தகுதிகள்:
  • Senior Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Doctorate டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10 ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Associate Fellow பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Doctorate டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Upper Division Clerk பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Lower Division Clerk பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டு பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
CIIL வயது வரம்பு:

Senior Fellow பணிக்கு 60 வயது என்றும், Associate Fellow பணிக்கு 55 வயது என்றும், Upper Division Clerk பணிக்கு 45 வயது என்றும் மற்றும் Lower Division Clerk பணிக்கு 40 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

CIIL ஊதிய தொகை:

Senior Fellow பணிக்கு ரூ.41,000/- என்றும், Associate Fellow பணிக்கு ரூ.37,000/- என்றும், Upper Division Clerk பணிக்கு ரூ.27,200/- என்றும் மற்றும் Lower Division Clerk பணிக்கு ரூ.21,200/- என்றும் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

CIIL தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத்தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CIIL விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும்.

Download Notification Pdf 

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!