சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது?

0
சென்னை பல்கலை முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் - விரைவில் வெளியீடு !
சென்னை பல்கலை முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் - விரைவில் வெளியீடு !
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது?

சென்னை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு:

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகளை பல கல்லூரிகள் ஆன்லைன் மூலமாக நடத்தியது. அதேபோல இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளில் 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள், அதில் 10 முதல் 23 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தேர்வுகளில் மட்டும் 50,000க்கு அதிகமான மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதினார்கள். அதே போல அரியர் மாணவர்களில் 60,000 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

அண்ணா பல்கலை தொலைதூர முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 21 கடைசி நாள்!!

இந்நிலையில் நடந்து முடிந்த இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என மாணவர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து பல்கலைக்கழகம் இந்த வார இறுதிக்குள் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!