அண்ணா பல்கலை தொலைதூர முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 21 கடைசி நாள்!!

0
அண்ணா பல்கலை தொலைதூர முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - ஏப்ரல் 21 கடைசி நாள்!!
அண்ணா பல்கலை தொலைதூர முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - ஏப்ரல் 21 கடைசி நாள்!!
அண்ணா பல்கலை தொலைதூர முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 21 கடைசி நாள்!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 21 ஆம் தேதி கடைசி தேதி எனவும் இதற்கான கலந்தாய்வு 24 ஆம் தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை:

கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாதவர்களும், அலுவலகப் பணி அல்லது சொந்த வேலையைச் செய்துக்கொண்டிருப்பவர்களும் தங்களுடைய அறிவை மேம்படுத்திக்கொள்ள தொலைத்தூரக் கல்வியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைத்தூரக் கல்வியில் இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலமாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி மற்றும் எம்எஸ்சி (கணினி அறிவியல்) ஆகிய முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். அதில் எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொலைத்தூர கல்வி நுழைவுத் தேர்வு (DEET) அல்லது TANCET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றனர்.

தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் (TET exam) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை வழங்க முடியும். எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு http://cde.annauniv.edu/ என்ற இணையதளம் மூலமாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து,கணக்கியல் தேர்வுகள் – தேர்வு அட்டவணை வெளியீடு!!

அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நுழைவு தேர்வு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடத்தப்படும். அந்த நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயார் செய்து அவர்களுக்கு 24 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும். இந்த படிப்புகள் மற்றும் நுழைவு தேர்வுகள் குறித்து கூடுதல் தகவல்கள் பெற http://cde.annauniv.edu என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!