சென்னை Tidel Park-ல் காத்திருக்கும் சூப்பரான வேலை – Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
சென்னை Tidel Park-ல் காத்திருக்கும் சூப்பரான வேலை - Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை Tidel Park-ல் காத்திருக்கும் சூப்பரான வேலை - Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை Tidel Park-ல் காத்திருக்கும் சூப்பரான வேலை – Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை Tidel Park-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Executive Director பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Chennai Tidel Park
பணியின் பெயர் Executive Director
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email
Chennai Tidel Park காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Executive Director பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே Chennai Tidel Park-ல் காலியாக உள்ளது.

Executive Director கல்வி:

Executive Director பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Civil Engineering, Mechanical Engineering, Electrical Engineering பாடப்பிரிவில் BE, B.Tech Degree அல்லது MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Executive Director வயது:

01.07.2023 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 40 வயது எனவும், அதிகபட்சம் 50 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Executive Director மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

TNUSRB SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணலுக்கான பட்டியல் வெளியீடு!

Executive Director தேர்வு செய்யும் விதம்:

Executive Director பணிக்கு தகுதியான நபர்கள் Shortlist, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive Director விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (13.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form Link
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!