தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழக வேலைவாய்ப்பு !

0
தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழக வேலைவாய்ப்பு !
தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழக வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழக வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகமான சிப்காட் நிறுவனத்தில் இருந்து அதிகார்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அரசு கழகமான இதில் Consultant (Legal) பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் பதிவு விவரங்கள் உள்ளிட்ட ஏனைய தகவல்களை கீழே வழங்கியுள்ளோம் அதன் உதவியுடன் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SIPCOT
பணியின் பெயர் Legal Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 04.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

Consultant (Legal) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிப்காட் வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

SIPCOT கல்வித்தகுதி :
  • Law பாடப்பிரிவில் Bachelor Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் 10 வருடங்களுக்கு குறையாமல் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சிப்காட் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

SIPCOT தேர்வு செயல்முறை :

Interview மூலமாகவே பதிவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து 04.01.2021 அன்றுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!