M.E/ M.Tech முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 !!!!!!!

0
M.E, M.Tech முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 !!!!!!!
M.E, M.Tech முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 !!!!!!!
M.E/ M.Tech முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிர ஊதியத்தில் வேலை 2021 !

சென்னையில் செயல்படும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சமூகத்தில் (SETS) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Associate பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai SETS 
பணியின் பெயர் Project Associate
பணியிடங்கள் 02
கடைசி தேதி 05.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

இந்த மத்திய அரசு நிறுவனத்தில் Project Associate பணிக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

SETS வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SETS கல்வித்தகுதி :
  • Project Associate-III – PhD (Physics/Electronics) தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும் அல்லது M.E/M.Tech (Microelectronics and Photonics/Laser and Electro Optics/Applied Electronics/VLSI Design/E&I/CS/Communication System/Cyber Security) தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Project Associate-II – PhD (Physics/Electronics) அல்லது M.E/M.Tech (Microelectronics and Photonics/Laser and Electro Optics/Applied Electronics/VLSI Design/E&I/CS/Communication System/Cyber Security) தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Chennai SETS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Exam/ Interview மூலம் தெரிவ செய்யப்படுவர். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 05.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

STES Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!