1.60 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை !

0
1.60 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை !
1.60 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை !
1.60 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை !

சென்னை துறைமுகம் (Chennai Port Trust) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்  Senior Welfare Officer பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. பதிவு செய்திட தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். மேலும் அவற்றின் உதவியுடன் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CMRL
பணியின் பெயர் Deputy General Manager (Track Maintenance)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை Email
துறைமுக பணியிடங்கள் :

Senior Welfare Officer பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுக வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Chennai Port Trust கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Chennai Port Trust ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

சென்னை துறைமுக தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Absorption அல்லது Deputation முறை மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.01.2021 அன்றுக்குள் என்ற செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சலை, சென்னை – 600001 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!