சென்னை துறைமுக ஆணையத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை – விரைவில் விண்ணப்பியுங்கள்..!

0
சென்னை துறைமுக ஆணையத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை - விரைவில் விண்ணப்பியுங்கள்..!
சென்னை துறைமுக ஆணையத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை - விரைவில் விண்ணப்பியுங்கள்..!
சென்னை துறைமுக ஆணையத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை – விரைவில் விண்ணப்பியுங்கள்..!

சென்னை துறைமுக ஆணையம் (CPA) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Senior Deputy Chief Medical Officer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் Chennai Port Authority (CPA)
பணியின் பெயர் Senior Deputy Chief Medical Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

சென்னை துறைமுக ஆணையம் காலிப்பணியிடங்கள்:

சென்னை துறைமுக ஆணையத்தில் (CPA) Senior Deputy Chief Medical Officer பணிக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Senior Deputy Chief Medical Officer கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Medical சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் MBBS, Post Graduate Degree அல்லது Post Graduate Diploma தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Deputy Chief Medical Officer அனுபவம்:

Senior Deputy Chief Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Senior Deputy Chief Medical Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். எனவே 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

CPA ஊதிய விவரம்:

Senior Deputy Chief Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CPA தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

CPA விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 03.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Secretary,
Chennai Port Authority,
Rajaji Salai,
Chennai – 600 001.

CPA Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!