சென்னை மெட்ரோ ரயில் பயண கட்டணம் குறைப்பு – முதல்வர் அறிவிப்பு!!

0
சென்னை மெட்ரோ ரயில் பயண கட்டணம் குறைப்பு - முதல்வர் அறிவிப்பு!!
சென்னை மெட்ரோ ரயில் பயண கட்டணம் குறைப்பு - முதல்வர் அறிவிப்பு!!
சென்னை மெட்ரோ ரயில் பயண கட்டணம் குறைப்பு – முதல்வர் அறிவிப்பு!!

சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரயில் சேவை கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு:

சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவை கட்டணம் அதிகமாக உள்ளதால் சாமானிய மக்கள் கூட அதில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளதால் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது மெட்ரோ ரயில் கட்டணம் 70 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் அவர் ஞாயிறு மற்றும் விடுமுறை நாளில் ரயில் கட்டணம் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ரயில் கட்டணம் அதாவது 0 – 2 கிமீ வரை கட்டணம் ரூ.10 எனவும், 2 முதல் 4 கிமீ வரை கட்டணம் ரூ. 20 எனவும் உள்ள நிலையில் தற்போது 2 முதல் 5 கிமீ வரை பயண கட்டணம் ரூ.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

TRB கணினி அறிவியல் ஆசிரியர் தேர்வு குறித்த புகார்கள் – மார்ச் 1 ஆம் தேதி கடைசி நாள்!!

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடத்திற்கு தற்போது 54 கிமீ.,க்கு இனி ரூ.100 வசூலிக்கப்படும். இந்த கட்டண குறைப்பு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ ஆர் கோடு, தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணித்தால் 20 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!