சென்னை கலாக்ஷேத்ரா நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு & நேர்காணல் கிடையாது!
சென்னையில் செயல்படும் கலாக்ஷேத்ரா நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Deputy Director காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின்உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனம் |
பணியின் பெயர் | Deputy Director |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
கலாக்ஷேத்ரா நிறுவன காலியிடங்கள்:
சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் Deputy Director பணிக்கு என ஒரேயொரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Deputy Director வயது வரம்பு :
Deputy Director பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
Kalakshetra கல்வித்தகுதி :
- மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் Officers ஆக பணியாற்றியிருக்க வேண்டும்.
- வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
- அவற்றுடன் பணியில் 3 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Kalakshetra ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,200/- வரை தேர்வு செய்யப்படுவோருக்கு சம்பளமாக வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 22.11.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
- முகவரி – The Director, Kalakshetra Foundation, Tiruvanmiyur, Chennai 600 041