சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – ரூ.47,250/- வரை ஊதியம் !

0
சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு
சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு

சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – ரூ.47,250/- வரை ஊதியம் !

Staff Nurse, Lab Technician, OT Assistant, Ophthalmic Assistant, Epidemiologist, Account officer, Account assistant, DEO cum Accountant, Data Entry Operator பணியிடங்களை நிரப்ப பெருநகர சென்னை கார்ப்பரேஷனில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 07.10.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Degree or Diploma in Nursing/ 12வது தேர்ச்சியுடன் Diploma in Medical Lab Technology தேர்ச்சி, OT Assistant – 12வது தேர்ச்சியுடன் Diploma in Operation Theatre Technology Course, Ophthalmic Assistant – Diploma in Ophthalmic Assistant தேர்ச்சி, Epidemiologist – DPH/ MPH, Account Officer – B.Com or CA தேர்ச்சி Computer Knowledge with Tally தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Account Assistant – B.Com தேர்ச்சியுடன் Computer Knowledge மற்றும் 1 வருட பனி அனுபவம், DEO cum Accountant – B.Com தேர்ச்சியுடன் Computer Knowledge மற்றும் Data Entry Operator பதவிக்கு கணினி திறனுடன் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400/- முதல் அதிகபட்சம் ரூ.47,250/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. கார்ப்பரேஷனில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF 2021

Join Our TNPSC Coaching Center

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here