அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020 – 313 காலிப்பணியிடங்கள்

0
அண்ணா பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020
அண்ணா பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியர், ஆய்வக அலுவலர் ஆகிய பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 21.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளத்தில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம்
பணிகள் துணை பேராசிரியர் ஆய்வக அலுவலர்
மொத்த பணியிடங்கள் 313
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்ப்பிக்க இறுதி நாள் 21.10.2020

காலியிடங்கள் :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியர் ஆய்வக அலுவலர் ஆகிய பணிகளில் 313 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது.

வயதுவரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறிப்பிடப்படவில்லை .மேலும் இது குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்த பட்ட துறையில் PHD முடித்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பபதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியம் வழங்கப்படும்.மேலும் இது குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் 21.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளத்தில் காணலாம்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!