TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் TNPSC தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. தற்போது இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய தேர்வு அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்படுள்ளது.

தேர்வு அட்டவணை

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் அரசு பதவிகளுக்கேற்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல வகையான தேர்வுகள் நடத்தப்படும். TNPSC தேர்வாணையம் தேர்வினை நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் தகுதி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 2, 2A காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – தேதி மாற்றம்? முக்கிய கோரிக்கை!

TNPSC தேர்வுகள் அனைத்தும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. இதில் எந்தெந்த தேர்வுகள் எந்த மாதம் நடைபெறும் என்றும் பணியிடத்திற்கான காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட தகவல்கள் மட்டும் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

இந்த திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் எந்தெந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பதற்கான தேதியும் அத்துடன் அந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் நேர்காணல், கலந்தாய்வு உள்ளிட்டவை எப்போது நடத்தப்படும் என்பது பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலமாக தேர்வர்கள் போட்டி தேர்வுக்கு முன்கூட்டியே தங்களை தயார்படுத்தி கொள்ளவர்கள். இந்த திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை பெற விரும்புவர்கள் www.tnpsc.gov.in என்ற சென்று பெற்றுக் கொள்ளலாம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!