நல்ல ஊதியத்தில் வங்கியில் வேலை ! – தவற விடாதீர்கள் !

0
நல்ல ஊதியத்தில் வங்கியில் வேலை !! - தவற விடாதீர்கள் !!!
நல்ல ஊதியத்தில் வங்கியில் வேலை !! - தவற விடாதீர்கள் !!!

நல்ல ஊதியத்தில் வங்கியில் வேலை !! – தவற விடாதீர்கள் !!!

இந்தியா முழுவதும் பல்வேறு மண்டலங்களாக செயல்படும் மத்திய வங்கியில் (Central Bank of India) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய பட்டதாரிகள்/ குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய வங்கியில் Director பணிகள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். எனவே திறமையான விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
கடைசி தேதி 20.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Central Bank of India காலிப்பணியிடங்கள் :

இந்திய மத்திய வங்கியில் Director பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Central Bank of India வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 வரை இருக்குமானால் அவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

Central Bank of India – கல்வித்தகுதி :

பணியில் குறைந்தபட்சம் 15 முதல் 20 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்கும் ஓய்வு பெற்ற வங்கி பணியாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BANK
BANK
Central Bank of India ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்கள் ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் பெறுவர்.

Central Bank of India தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் personal interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 20.11.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Application form & Official Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!