Central Bank of India-வில் Office Assistant காலிப்பணியிடங்கள் – ஊதியம்: ரூ.20,000/- || முழு விவரங்களுடன்!
Central Bank of India ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Faculty, Office Assistants, Attender, Watchman/ Gardener பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | Central Bank of India |
பணியின் பெயர் | Faculty, Office Assistants, Attender, Watchman/ Gardener |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.05.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Central Bank of India காலிப்பணியிடங்கள்:
Faculty, Office Assistants, Attender, Watchman/ Gardener பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
அரசு வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Office Assistant கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 7ம் வகுப்பு / 10ம் வகுப்பு / BSW / BA / BSc
/ B.Com / B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Central Bank of India வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Office Assistant ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.6,000/- முதல் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.