சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/-

0
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.50,000/-
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.50,000/-
சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/-

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவியானது செயல்திறன் மற்றும் தேவையின் அடிப்படையில் மேலும் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.10.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் ஆலோசகர்
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CEL காலிப்பணியிடங்கள்:

ஆலோசகர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆலோசகர் வயது வரம்பு:

30.09.2022 அன்று குறைந்தபட்சம் 27 வயது உடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு/ பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்று அதிகபட்ச வயது 63 வயது வரை உள்ளவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Consultant (Company Secretary) கல்வி தகுதி:

விண்ணப்பதாரர், இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியாவிலிருந்து அசோசியேட் கம்பெனி செக்ரட்டரிஷிப் பட்டதாரியாக இருக்க வேண்டும். M.Com degree/ LAW போன்ற கூடுதல் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சென்னை ICICI வங்கி வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம்:

மாதத்திற்கு ரூ.45,000/- முதல் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோடேட்டா, மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.10.2022-க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!