தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

0
தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

தேர்வு, நேர்காணல் இல்லாத மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

Coconut Development ஆணையத்தின் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியானது. அங்கு Chief Coconut Development Officer பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CDB வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • பதிவுதாரிகள் அதிகபட்சமாக 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
  • அரசாங்க அலுவலகங்களில் Officers ஆக இருக்க வேண்டும். மேலும் Masters’ Degree in Horticulture or Agriculture or Plant Sciences பட்டம் முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அவற்றுடன் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 04.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification for Coconut Development Board Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!