CDAC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

0
CDAC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க...!
CDAC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க...!
CDAC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) ஆனது Project Engineer பணியிடங்களை நிரப்ப நேர்காணலை நடத்த உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CDAC
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி 12/10/2023
விண்ணப்பிக்கும் முறை Online
CDAC காலிப்பணியிடங்கள்:

Project Engineer பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Engineer வயது வரம்பு:

விண்ணப்பத்தின் கடைசி தேதியில் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CDAC கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 60 % மதிப்பெண்களுடன் B.E/ B. Tech. in Electronics/ Electronics & Communication Engineering அல்லது Post Graduate degree in Electronics அல்லது M Tech in Electronics/VLSI & Embedded Systems Design தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யட்டப்படுபவர்களுக்கு மாதம் ரூ.37,500/- சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? IBM நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

தேர்வு செயல் முறை:

நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அனுபவம், தகுதி போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!