சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.18,000/-ஊதியம்!!
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில் Consultant (Foreman mines),consultant (Blaster) பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் 20.02.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Cement Corporation Of India Limited |
பணியின் பெயர் | Consultant (Foreman mines),Consultant (Blaster) |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk in interview |
CCI காலிப்பணியிடங்கள்:
Cement Corporation Of India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Consultant (Foreman mines), Consultant (Blaster) பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
CCI வயது வரம்பு:
இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 63 ஆக இருக்க வேண்டும்.
CRPF Teachers வேலைவாய்ப்பு 2023 – ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
Cement Corporation Of India Limited கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் D.G.M.S சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
CCI ஊதிய விவரம் :
இப்பணிகளுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.17,000/- முதல் ரூ.18,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
CCI தேர்வு செய்யப்படும் முறை:
Consultant (Foreman mines),Consultant (Blaster) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் (20.02.2023) அன்று நடைபெறும் Walk in interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CCI விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (20.02.2023) அன்று நடைபெறும் Walk in interview சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.