10,12 – ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு !

0
10,12 - ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு !
10,12 - ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு !
 10,12 – ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு !

10,12 – ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதனை மாணவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறு தேர்வு:

10-ம் வகுப்பு மற்றும் 12 வகுப்புக்கான தேர்வுகளை ஏற்கனவே சிபிஎஸ்சி நடத்தி, அதற்கான முடிவுகளை வெளியிட்டது. அதன்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையைில் இந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து சிபிஎஸ்சி நிர்வாகத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டிருந்தது. தகுந்த முன் எச்சரிக்கையுடன் தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்சி தெரிவித்திருந்தது.

தேர்வு அட்டவணை:

இந்நிலையில் 10-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22-ம்தேதி முதல் 28-ம் தேதி வரை தேர்வு நடைபெறும். 12-ம் வகுப்புக்கு செப்டம்பர் 22 முதல் 29-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

தேர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

1,278 மையங்களில் தேர்வு நடைபெறும் என்றும், ஒரு தேர்வறையில் 40 மாணவர்களுக்கு பதில் 12 மாணவர்கள் அமர வைக்கப்படுவார்கள் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணிதல், சானிடைசர், தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Class 10 Date Sheet 2020 Pdf

Download Class 12 Date Sheet 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!