ரூ.1,42,000/- சம்பளத்தில் தேர்வே இல்லாமல் மத்திய அரசு வேலை!

0
ரூ.1,42,000/- சம்பளத்தில் தேர்வே இல்லாமல் மத்திய அரசு வேலை!
ரூ.1,42,000/- சம்பளத்தில் தேர்வே இல்லாமல் மத்திய அரசு வேலை!
ரூ.1,42,000/- சம்பளத்தில் தேர்வே இல்லாமல் மத்திய அரசு வேலை!

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) வெளியிட்ட அறிவிப்பில் Administrative Officer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வில்லாது Deputation முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்களும் இப்பதிவில் எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் உடனே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Board of Indirect Taxes and Customs (CBIC)
பணியின் பெயர் Administrative Officer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.09.2022 (Within 30 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் (CBIC) Administrative Officer பணிக்கு என 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Administrative Officer முன்னனுபவம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அலுவலகங்கள் அல்லது யூனியன் பிரதேச அலுவலகங்களில் பணி சார்ந்த துறைகளில் Level-6 in pay matrix (Rs.35400 – 112400) என்ற ஊதிய அளவின் கீழ் வரும் ஒத்த அல்லது வழக்கமான பணிகளில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Administrative Officer கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Administrative Officer ஊதியம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level – 7 என்ற என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Administrative Officer வயது வரம்பு:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்

CBIC தேர்வு செய்யும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

CBIC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அலுவலகத்தின் முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 20.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!