சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!

0
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!

Central Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Concurrent Auditors பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CBI
பணியின் பெயர் Concurrent Auditors
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CBI காலிப்பணியிடங்கள்:

Central Bank of India வங்கியில் தற்போது வெளியான அறிவிப்பில் Concurrent Auditors பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Concurrent Auditors வயது வரம்பு:

Central Bank of India வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 01.04.2023 தேதியின் படி அதிகபட்சம் 65 ஆக இருக்க வேண்டும்.மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

Central Bank of India கல்வித்தகுதி:

Concurrent Auditors பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் CAIIB / JAIIB கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி நாள்!!

Exams Daily Mobile App Download
Concurrent Auditors ஊதிய விவரம் :

Central Bank of India பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBI தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Video Conference/ Personal interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bank of India விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.12.2022 ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Download Notification pdf

Application Link 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!