மத்தியப் புலனாய்வுத் துறையில் ரூ.39,100/- சம்பளத்தில் வேலை – எழுத்துத் தேர்வு கிடையாது!

0
மத்தியப் புலனாய்வுத் துறையில் ரூ.39,100/- சம்பளத்தில் வேலை - எழுத்துத் தேர்வு கிடையாது!

மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Executive Engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.39,100/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் மத்தியப் புலனாய்வுத் துறை (CBI)
பணியின் பெயர் Executive Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

மத்தியப் புலனாய்வுத் துறை காலியிடங்கள்:

மத்தியப் புலனாய்வுத் துறையில் (CBI) Executive Engineer பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Executive Engineer பணிக்கான தகுதி:

Executive Engineer பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

வாட்ஸ்ஆப் பயன்படுத்த வயது வரம்பு குறைப்பு – நிறுவனம் எடுத்த நடவடிக்கை!

Executive Engineer மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Level – 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CBI தேர்வு செய்யும் விதம்:

இந்த CBI சார்ந்த பணிக்கு பொருத்தமான நபர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CBI விண்ணப்பிக்கும் விதம்:

Executive Engineer பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!