CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CBI மத்திய புலனாய்வுப் பணியகத்தில் ரூ.39100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய புலனாய்வுப் பணியகத்தில் காலியாக உள்ள Executive Engineer பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியான 60 நாட்களில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CBI மத்திய புலனாய்வுப் பணியகம்
பணியின் பெயர் Executive Engineer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
CBI பணிக்கான தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் தகுதி அளவுகோலின்படி மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக இருக்க வேண்டும்.

Executive Engineer சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களை தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15600/- முதல் ரூ.39100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தேவையான அனைத்து ஆவணங்கள் / தகவல்களுடன் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!