சென்னையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – சம்பளம்:ரூ.65,500!!

1
சென்னையில் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - சம்பளம்:ரூ.65,500!!
சென்னையில் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - சம்பளம்:ரூ.65,500!!
சென்னையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – சம்பளம்:ரூ.65,500!!

சென்னை கண்டோன்மென்ட் போர்டு ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Lower Division Clerk, Secondary Grade Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கண்டோன்மென்ட் போர்டு சென்னை
பணியின் பெயர் Lower Division Clerk, Secondary Grade Assistant,etc..
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Cantonment Board காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lower Division Clerk, Secondary Grade Assistant, Plumber, Mason, Electrical Helper, Midwife, Nursing Orderly, Ayah, Latchi, Watchman & Safaiwala பதவிகளுக்கென மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lower Division Clerk கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8 வகுப்பு / 10ம் வகுப்பு / 12 ம் வகுப்பு / ITI / Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cantonment Board வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தால் போதும்!

Lower Division Clerk ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,700/- முதல் ரூ.65,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cantonment Board தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!