BSNL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – உதவித்தொகை:ரூ.9,000/-

0
BSNL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - உதவித்தொகை:ரூ.9,000/-
BSNL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - உதவித்தொகை:ரூ.9,000/-
BSNL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – உதவித்தொகை:ரூ.9,000/-

MHRDNATS-ன் கீழ் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஆனது Graduate / Diploma Apprentice பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BSNL
பணியின் பெயர் Graduate / Diploma Apprentice
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2023
விண்ணப்பிக்கும் முறை online
BSNL காலிப்பணியிடங்கள்:

Graduate / Diploma Apprentice பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentice கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BSNL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது, 31.03.2023 தேதியின் படி, 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN Agri Budget 2023 : இனி கம்பு, கேழ்வரகு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் – வெளியான சூப்பரான அறிவிப்புகள்!

Apprentice ஊதிய விவரம்:
  • Graduate Apprentice – ரூ.9,000/-
  • Diploma Apprentice – ரூ.8,000/-
BSNL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் Shortlisting செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!