BSF எல்லைப் பாதுகாப்புப் படையில் Inspector வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,42,400/-

0
BSF எல்லைப் பாதுகாப்புப் படையில் Inspector வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.1,42,400/-
BSF எல்லைப் பாதுகாப்புப் படையில் Inspector வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.1,42,400/-
BSF எல்லைப் பாதுகாப்புப் படையில் Inspector வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,42,400/-

Inspector காலிப்பணியிடங்களை நிரப்ப எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு விவரங்கள்:

Inspector பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation / Post Graduation / Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சமாக 30 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Physical Standard Test Medical Examination மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 7 அளவில் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!