எல்லை பாதுகாப்பு படையில் (BSF) வேலை – 72 காலிப்பணியிடங்கள் || ரூ.92,300/- ஊதியம்..!

0
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) வேலை - 72 காலிப்பணியிடங்கள் || ரூ.92,300/- ஊதியம்..!
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) வேலை - 72 காலிப்பணியிடங்கள் || ரூ.92,300/- ஊதியம்..!
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) வேலை – 72 காலிப்பணியிடங்கள் || ரூ.92,300/- ஊதியம்..!

எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள ASI, HC & Constable பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Border Security Force
பணியின் பெயர்  ASI, HC & Constable
பணியிடங்கள் 72
விண்ணப்பிக்க கடைசி தேதி 28/12/2021
விண்ணப்பிக்கும் முறை Online
BSF பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி ASI, HC & Constable பணிகளுக்கென 72 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • ASI – 01 பணியிடங்கள்
  • HC – 06 பணியிடங்கள்
  • Constable – 65 பணியிடங்கள்
BSF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி/ பணிக்கான பாடப்பிரிவுகளில் ITI/ Diploma படித்திருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

BSF வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 எனவும் அதிகபட்சம் 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • ASI – ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை வழங்கப்படுகிறது.
  • HC – ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை வழங்கப்படுகிறது.

  • Constable – ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை வழங்கப்படுகிறது.
BSF தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BSF விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!