BRO எல்லை சாலை அமைப்பு வேலைவாய்ப்பு – 560+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

0
BRO எல்லை சாலை அமைப்பு வேலைவாய்ப்பு - 560+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!
BRO எல்லை சாலை அமைப்பு வேலைவாய்ப்பு – 560+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

Radio Mechanic, MSW Driller, MSW Mason போன்ற பல்வேறு பணிகளுக்கு என பொது ரிசர்வ் பொறியாளர் படையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை எல்லை சாலை அமைப்பானது (BRO) தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 567 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் Border Road Organisation (BRO)
பணியின் பெயர் Radio Mechanic, MSW Driller, MSW Mason, MSW Painter and Others
பணியிடங்கள் 567
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Offline

 

எல்லை சாலை அமைப்பு காலிப்பணியிடங்கள்:

எல்லை சாலை அமைப்பில் (BRO) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Radio Mechanic – 02 பணியிடங்கள்

Operator Communication – 154 பணியிடங்கள்

Driver Mechanical Transport – 09 பணியிடங்கள்

Vehicle Mechanic – 236 பணியிடங்கள்

MSW Driller – 11 பணியிடங்கள்

MSW Mason – 149 பணியிடங்கள்

MSW Painter – 05 பணியிடங்கள்

MSW Mess Waiter – 01 பணியிடங்கள்

BRO பணிக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma முடித்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

தெற்கு ரயில்வே துறையில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

BRO பணிக்கான வயது வரம்பு:

இந்த BRO நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவராக இருக்கலாம். மேலும் SC / ST – 05 ஆண்டுகள், OBC / EXM – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

BRO பணிக்கான ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

BRO பணிக்கான விண்ணப்ப கட்டணம்:

General / EWS / OBC / EXM – ரூ.50/-

மற்ற நபர்களுக்கு – விண்ணப்ப கட்டணம் கிடையாது

BRO தேர்வு முறை:

இந்த BRO நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam, Physical Test / Skill Test, Document Verification, Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BRO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இந்த பணிகளுக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF
Official Website Link

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!