மத்திய அரசில் 129 காலிப்பணியிடங்கள் – கல்வித் தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
மத்திய அரசில் 129 காலிப்பணியிடங்கள் - கல்வித் தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
மத்திய அரசில் 129 காலிப்பணியிடங்கள் - கல்வித் தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
மத்திய அரசில் 129 காலிப்பணியிடங்கள் – கல்வித் தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

எல்லை சாலைகள் அமைப்பு (BRO GREF) தற்போது Multi-Skilled Worker பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Multi-Skilled Worker பணிகளுக்கு என்று மொத்தமாக 129 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Roads Organisation (BRO GREF)
பணியின் பெயர் Multi-Skilled Worker
பணியிடங்கள் 129
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BRO GREF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள BRO GREF மத்திய அரசு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Multi-Skilled Worker பதவிக்கு என்று மொத்தமாக 129 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

  • Draughtsman – 01
  • Steno B – 03
  • LDC – 25
  • SKT – 03
  • Operator Communication – 02
  • Supervisor Cipher – 01
  • MSW Nursing Assistant – 09
  • DVRMT (OG) – 24
  • Veh Mech – 12
  • Electrician – 03
  • Turner – 01
  • Welder – 01
  • MSW DES – 23
  • MSW Mason – 13
  • MSW Black Smith – 01
  • MSW Cook – 05
  • MSW Mess Waiter – 01
  • MSW Painter – 01
Multi-Skilled Worker கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 10 வது, 12 வது தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BRO GREF அனுபவ விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு சம்பந்தப்பட்ட துறையின் பிரிவில் பணிக்கு தேவையான அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Multi-Skilled Worker ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் Pay Level 1 என்கிற ஊதிய அளவின்படி ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BRO GREF தேர்வு முறை:

Physical Efficiency Test.
Practical Test / Trade Test.
Written Exam.

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட தேர்வுகளின் மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
Multi-Skilled Worker விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!