பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில் 100+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

0
பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில் 100
பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில் 100

பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில் 100+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்திலிருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வங்கி நிறுவனத்தின் அறிவிப்பின்படி, Agri Marketing professionals மற்றும் Wealth Management Professionals பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் திறமையான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Agri Marketing professionals & Wealth Management Professionals
பணியிடங்கள் 105
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு அறிவிப்பில் Agri Marketing professionals மற்றும் Wealth Management Professionals பணிக்கு என்று மொத்தம் 105 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Bank of Baroda கல்வித்தகுதி:

இந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Agriculture/ Horticulture/ Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/ Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture போன்ற பாடப்பிரிவில் 4 ஆண்டுகள் கொண்ட டிகிரி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

பேங்க் ஆஃப் பரோடா முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்பான துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் Research field in Wealth Management with leading Public/ Private/ Foreign Banks/ Broking/ Security firms ல் குறைந்தது 2 வருட அனுபவம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Bank of Baroda வயது வரம்பு:

01.01.2022 தேதியின் படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 24 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம். வயது தளர்வுகள் குறித்த முழு தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

BOB ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அனுபம், தகுதி மற்றும் தேர்வு செய்யப்படும் பணியின் தன்மைகளை பொறுத்து ஊதியம் வழங்கப்படும்.

பேங்க் ஆஃப் பரோடா தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Short Listing செய்யப்பட்டு, பின்பு Personal Interview (PI) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது

BOB விண்ணப்பிக் கட்டணம்:

General/ EWS and OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600/- மற்றும் SC / ST / PWD / Women விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- என்று விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Bank of Baroda விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வழியே அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு 27.01.2022 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF I

Download Notification PDF II

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!