BOB Financial நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் 2021!!!

0
BOB Financial நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கான பணியிடங்கள் 2021!!!
BOB Financial நிறுவனத்தில் B.E B.Tech முடித்தவர்களுக்கான பணியிடங்கள் 2021!!!
BOB Financial நிறுவனத்தில் B.E/ B.Tech முடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் 2021!!!

பேங்க் ஆப் பரோடா வங்கியின் பைனான்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அவ்வங்கி நிறுவனத்தில் Manager / Assistant Manager – Database Administrator, Manager / Assistant Manager – IT Business Solution Group, Manager / Assistant Manager- IT Product Owner and Regional Relationship Officer / Deputy Regional Relationship Officer ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB Financial Services
பணியின் பெயர் Manager / Assistant Manager 
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BOB Financial பணியிடங்கள் :

Manager / Assistant Manager – Database Administrator, Manager / Assistant Manager – IT Business Solution Group, Manager / Assistant Manager- IT Product Owner and Regional Relationship Officer / Deputy Regional Relationship Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது

வயது வரம்பு :

அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BOB கல்வித்தகுதி :

Manager / Assistant Manager ஆகிய பணிகளுக்கு உள்ள பல்வேறு பிரிவுகளுக்கான கல்வித்தகுதிகளையும் கீழே வழங்கியுள்ளோம்.

மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

  1. Database Administrator – Graduate / Post Graduate/ Professional Qualification
  2. IT Business Solution Group – B.E/B.Tech/ MCA/ MBA
  3. IT Product Owner – Graduate / Post Graduate / Professional Degree

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Download Notification 3 Pdf

Download Notification 4 Pdf

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!