BOB Financial நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாங்க் ஆஃப் பரோடாவின் வங்கி அல்லாத நிதி நிறுவனமான BOB Financial Solutions Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Senior officer/Officer-Card Operation பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | BOB Financial Solutions Limited |
பணியின் பெயர் | Senior Officer/Officer-Card Operations |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BOB காலிப்பணியிடங்கள்:
BOB ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Senior Officer/Officer-Card Operations பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
CIPET நிறுவனத்தில் Lecturer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.35,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
வயது வரம்பு:
விண்ணப்பிக்க இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
BOB Financial Solutions விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம்.