Vijay Tv Bigg Boss 5 Promo | ராஜு, நிரூப்க்கு டிப்ஸ் அளித்த சிபி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
Vijay Tv Bigg Boss 5 Promo | ராஜு, நிரூப்க்கு டிப்ஸ் அளித்த சிபி! உற்சாகத்தில் ரசிகர்கள்!
Vijay Tv Bigg Boss 5 Promo | ராஜு, நிரூப்க்கு டிப்ஸ் அளித்த சிபி! உற்சாகத்தில் ரசிகர்கள்!
Vijay Tv Bigg Boss 5 Promo | ராஜு, நிரூப்க்கு டிப்ஸ் அளித்த சிபி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், பணப்பெட்டியுடன் வெளியேறியிருந்த சிபி மீண்டும் தன் நண்பர்களிடம் பேசுகிறார்.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 95 வது நாளை எட்டியுள்ளது. அடுத்து வரும் வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் போட்டியில் கேட்கப்படும் கேள்விகளும் கொடுக்கப்படும் டாஸ்குகளும் மிகவும் சிக்கலாக உள்ளது. இதில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய கட்டாயம் போட்டியாளர்களுக்கு உள்ளது. போட்டியாளர்களின் மன உறுதியை சோதிக்கும் வகையிலும் டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது.

“என் கனவு ஆசை எதிர்காலம் பற்றி நினைக்கவில்லை” – நடிகை சமந்தா ஓபன் டாக்!

தற்போது நிகழ்ச்சியில் ராஜு, ப்ரியங்கா, அமீர், நிரூப், தாமரை மற்றும் பாவணி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இதில் யார் இறுதியில் போட்டியில் வெற்றிக் கோப்பையை பெறுவார்கள் என்று அதிக குழப்பமாக உள்ளது. நாளைய எபிசோடில் இருந்து ஒருவர் இறுதியாக வெளியேற உள்ளார். அதன்பிறகு உள்ள 5 பெரும் இறுதி வாரத்தில் ஆதி எடுத்து வைப்பார்கள். இந்த வாரத்தில் வந்த பணப்பெட்டி வாய்ப்பில் முதலில் 3 லட்சமும், அடுத்தடுத்து முறையாக 7 லட்சம், 9 லட்சம், 10 லட்சம், 11 லட்சம், 12 லட்சம் என்று தொகை அதிகரிக்கப்பட்டு வந்தது. அதில் 12 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு சிபி வெளியேறினார்.

விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ரீல் VS ரியல் மாமியாருக்கு இடையே நடைபெறும் போட்டி – ப்ரோமோ ரிலீஸ்!

இன்று கமல் எபிசோடில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறிய சிபி வருகிறார். அதில், மேடையில் இருந்து உள்ளே இருக்கும் நண்பர்களுக்கு அறிவுறுத்தல்களை கூற கமல் அனுமதி அளிக்கிறார். இதனால் சிபி நிரூப்பை பார்த்து இறுதி வரை போட்டியில் வர வேண்டும் என்று செயல்படுவதாகவும், ஆனால் கொஞ்சம் கெத்தாக ஆடினால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அதேபோல், ராஜு ஒரு பிரச்சனை என்றால் அதில் தீர்வு காண ராஜு முயற்சபர் என்றும், அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!