Apprentice பணிக்கு BHEL நிறுவனத்தில் அழைப்பு – 120 காலிப்பணியிடங்கள்

0
Apprentice பணிக்கு BHEL நிறுவனத்தில் அழைப்பு - 120 காலிப்பணியிடங்கள்
Apprentice பணிக்கு BHEL நிறுவனத்தில் அழைப்பு - 120 காலிப்பணியிடங்கள்

Apprentice பணிக்கு BHEL நிறுவனத்தில் அழைப்பு – 120 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் Trade Apprentice பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக சமீபத்தில் தான் வெளியானது. இந்த Trade Apprentice பணிகளுக்கு 120 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

BHEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  2. பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. விண்ணப்பதாரர்கள் Interview/Skill Test மூலம் தேர்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 16.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் BHEL
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 120
வயது வரம்பு 27
கல்வித்தகுதி ITI
தேர்ந்தெடுக்கும் முறை Interview/Skill test
கடைசி தேதி 16.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Apply for BHEL Recruitment 2021

Download BHEL Recruitment 2021 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!