ரூ.78,000/- ஊதியத்தில் BHEL நிறுவன வேலை – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
ரூ.78,000/- ஊதியத்தில் BHEL நிறுவன வேலை - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.78,000/- ஊதியத்தில் BHEL நிறுவன வேலை - டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ரூ.78,000/- ஊதியத்தில் BHEL நிறுவன வேலை – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம் ஆனது Project Engineers, Project Supervisors பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Project Engineers, Project Supervisors
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

BHEL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Engineers, Project Supervisors பணிக்கென மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Project Engineers – 14 பணியிடங்கள்
  • Project Supervisors – 16 பணியிடங்கள்
Project Engineers கல்வி தகுதி:
  • Project Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Supervisors பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Mechanical/ Electrical/ Electronics/Instrumentation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
BHEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Supervisors முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 ஆண்டு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!

BHEL ஊதிய விவரம்:
  • Project Engineers – ரூ.78,000/-
  • Project Supervisors – ரூ.43,550/-
Project Engineers தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்பிங்கள் சமர்ப்பிக்கும் தேதி – 25.10.2022 முதல் 15.11.2022

Print out எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான இறுதி தேதி – 18.11.2022

தொலைதூர பகுதிகளில் உள்ளவர்கள் Print out எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான இறுதி தேதி – 21.11.2022

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!