BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.570/- ஊதியம்!!

1
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.570 ஊதியம்!!
BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.570 ஊதியம்!!

BHEL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.570/- ஊதியம்!!

BHEL எனப்படும் Bharat Heavy Electricals Limited நிறுவனமானது புதிய பணியிட அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Part Time Medical Consultant பதவிக்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL 
பணியின் பெயர் Part Time Medical Consultant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
BHEL நிறுவன காலிப்பணியிடங்கள்:

BHEL நிறுவனத்தில் Part Time Medical Consultant பதவிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

PTMC வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 68 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

BHEL கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் ஒரு வருடம் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
BHEL ஊதிய விவரம் :
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.440/- முதல் அதிகபட்சம் ரூ.570/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • அவற்றுடன் போக்குவரத்து படிக்கு ரூ.4500-6000/- வரை சம்பளத்துடன் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification Pdf

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!