பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BHEL) 30+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: 71,040/-

0
பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) 30+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் 71,040-
பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) 30+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் 71,040-
பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BHEL) 30+ காலிப்பணியிடங்கள் மாத ஊதியம்: 71,040/-

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Engineer & Supervisor பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)
பணியின் பெயர் Engineer & Supervisor
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BHEL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Engineer & Supervisor பணிகளுக்கு மொத்தம் 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Engineer – 10 பணியிடங்கள்
  • Supervisor – 26 பணியிடங்கள்
BHEL கல்வித்தகுதி:
  • Engineer: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Engineering/ Technology in Civil Engineering or 5 Year Integrated Master’s degree or Dual Degree Programme முடித்திருக்க வேண்டும்.
  • Supervisor – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Civil Engineering முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BHEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியின் அடிப்படையில் shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

BHEL விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களை தவிர மற்ற அனைவருக்கும் ரூ.200/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BHEL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!