மாப்பிள்ளை கெட்அப், கூலிங் கிளாஸ், பின்றீங்களே – பாரதி கண்ணம்மா பிரபலத்தின் ரீல்ஸ்!

0
மாப்பிள்ளை கெட்அப், கூலிங் கிளாஸ், பின்றீங்களே - பாரதி கண்ணம்மா பிரபலத்தின் ரீல்ஸ்!
மாப்பிள்ளை கெட்அப், கூலிங் கிளாஸ், பின்றீங்களே - பாரதி கண்ணம்மா பிரபலத்தின் ரீல்ஸ்!
மாப்பிள்ளை கெட்அப், கூலிங் கிளாஸ், பின்றீங்களே – பாரதி கண்ணம்மா பிரபலத்தின் ரீல்ஸ்!

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அகிலன் தற்போது மாஸான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

அகிலன்:

சின்னத்திரை நடிகரான அகிலன் பல ஷார்ட் பிலிம்களில் நடித்தவர். பல வருடங்களாக படவாய்ப்புகளுக்காக போராடி அதன் பின் கிடைத்தது தான் பாரதி கண்ணம்மா சீரியல். ஆரம்பத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பாரதியை விட ரசிகர்களுக்கு அகிலனை தான் பிடித்து போனது. அகிலனின் ஸ்டைல், மேலும் அவரின் சுபாவம் என அனைத்தும் கவர்ந்தது.

TN Job “FB  Group” Join Now

இவர் சீரியலில் அஞ்சலியை கலாய்க்கும் விதமும் பெரும் பொழுதுபோக்காகவே இருந்தது. இப்பொழுது அகிலன் தான் தற்போதைய பெண்களின் காதல் மன்னன். இந்த சீரியலில் நடித்ததன் பிரதிபலிப்பாக தான் அவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது விஷாலுடன் இணைந்து நடிக்க ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் அகிலன்.

தமிழகத்தில் சுயதொழில் செய்பவர்களுக்கு இ-பதிவில் தனி வசதி – அரசு அறிமுகம்!

இதனால் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்தனர். மேலும் இவர் சிங்கரும் கூட. இவர் இன்ஸ்டா பக்கத்தில் சொந்த குரலில் பாடி வீடியோ வெளியிடுவதை வழக்கமாக்கி வருபவர். இவரது குரலுக்கும் பலர் அடிமை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது வேஷ்டி சட்டையில் மாஸாக அவர் வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. வீடியோ 

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!