பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (BDU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Project Fellow பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (27.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BDU வேலைவாய்ப்பு விவரங்கள்.
  • பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் M.Sc, M.Phil in Chemistry Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • Project Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.14,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

BDU விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected], [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் (27.06.2022) மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BDU Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!