விஜய் டிவியின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி நடிகை பரினா – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவியின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' வில்லி நடிகை பரினா - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவியின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' வில்லி நடிகை பரினா - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவியின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி நடிகை பரினா – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினா குழந்தை பிரசவித்து ஒரு மாதம் கூட கடக்காத நிலையில் விஜய் டிவியின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவாறு வெளியான புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை பரினா

தமிழ் சின்னத்திரை தொடர்களில் மிக முக்கியமான வில்லியாக கருதப்படும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினா நடிப்பில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்திருக்கிறார். அதாவது திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான நடிகை பரினா குழந்தை பிரசவத்துக்காக நடிப்பதில் இருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்திருக்கிறார். குறிப்பாக குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சில ஸ்டண்ட் காட்சிகளில் நடித்திருந்த நடிகை பரினா பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தார்.

தமிழகத்தில் டிச.19 வரை மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கான எச்சரிக்கை – வானிலை அறிக்கை!

இதை தொடர்ந்து கடந்த மாதத்தில் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை பரினா, சமீபத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இணைந்திருக்கிறார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பரினாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து இந்த சீரியலில் பரினா சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் சிலவும் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

கல்லூரி மாணவர்களுக்கு TCS நிறுவனத்தில் பணிவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!!

அந்த வகையில் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஜெயிலில் இருந்து வீடு திரும்புவதாக காட்டப்பட இருக்கும் வெண்பாவின் கதாப்பாத்திரம் இன்னும் அதிரடியாக மாறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை பரினா ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு தவிர விஜய் டிவியில் நடைபெற்றுள்ள சிறப்பு கொண்டாட்ட நிகழ்விலும் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிகழ்வில் ‘ராஜா ராணி 2’ வில்லி அர்ச்சனாவுடன் சேர்ந்து பரினா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாக பரினாவின் இந்த தைரியமான செயலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!