பாரதியை ஏற்றி விடும் வெண்பா – பாரதி கண்ணம்மா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைபடம்!

0
பாரதியை ஏற்றி விடும் வெண்பா - பாரதி கண்ணம்மா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைபடம்!
பாரதியை ஏற்றி விடும் வெண்பா - பாரதி கண்ணம்மா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைபடம்!
பாரதியை ஏற்றி விடும் வெண்பா – பாரதி கண்ணம்மா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைபடம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் பார்க்கும் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவில் பரபரப்பான காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட் தளத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதி – வெண்பா புகைப்படம்:

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்ததில் இருந்தே ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதனால் ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் மிகவும் விறுவிறுப்பாக சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் இணைபிரியாத தம்பதிகளாக இருந்த நிலையில், வெண்பாவின் தொடர் சூழ்ச்சியால் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து விட்டனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?- சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

தற்போது பாரதி மற்றும் கண்ணம்மாவின் குழந்தைகளை வைத்து சீரியலில் பாச போராட்டம் நடந்து வருகிறது. ஹேமாவை கண்ணம்மாவிடம் இருந்து பிரிக்கும் நோக்கத்தில் அமெரிக்காவிற்கு பாரதி கிளம்பிய போது ஹேமாவிற்கு உடல்நிலை மோசமடைந்தது. ஹேமா உடல் நிலை சரியாவதற்கு கண்ணம்மா தான் ஒரே வலி என்று மருத்துவர்கள் கூறிவிடும் நிலையில், பாரதியும் ஹேமாவை கண்ணம்மா வீட்டில் விடுகிறார். இதனால் அடிக்கடி சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வரும் காட்சிகள் வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனால் விரைவில் பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. இந்நிலையில், சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில் பாரதியும், வெண்பாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மறுபடியும் வெண்பா பாரதியை ஏற்றி விடும் வேலையை தொடங்கி விட்டார் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!